கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 17, 2024

கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டீன்ஸ் ஹப் திட்டத்திற்கான அறிமுகத்துடன் ஹிதாவதி சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வு 27 நவம்பர் 2024 அன்று தம்புள்ளையில் ஹிதாவதியால் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 25 பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.