கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 20, 2024
TeensHub செயற்றிட்டத்தின் அறிமுகத்துடன் Teens Hub சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வு டீன்ஸ் ஹப் தலைவர்களால் ஆகஸ்ட் 15, 2024 அன்று பதுளை விகாரமஹாதேவி பாலிகா மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 13 மாணவர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.