கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 18, 2024
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி பதுளை கல்வி வலயத்தின் பாடசாலை ஆசிரியர்களுக்கு நட்புறவு பதின்ம வயதினரின் மையத் திட்டம் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு பதுளை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.