கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 7, 2022
மார்ச் 08 அன்று2022 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் தேதி, இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் (National Institute of Mental Health Sri Lanka) (Hot line- 1926) அதன் ஊழியர்களுக்கு இணைய அச்சுறுத்தல் மற்றும் தடுப்பு பற்றிய ஆன்லைன்(online) விழிப்புணர்வுப் பட்டறையை ஏற்பாடு செய்து ஹிதாவதி திட்டம் மற்றும் அதன் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.



