கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 29, 2022
ஆகஸ்ட் 02, 2022 அன்று மொனராகலை துடுகெமுனு தேசிய பாடசாலையில் புத்தல நானாசாலா ஏற்பாடு செய்த Joomla பயிற்சி பட்டறையில், ஹிதாவதி திட்டம் மற்றும் அதன் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் மாவட்ட செயலாளர், பிராந்திய பணிப்பாளர், பிரதேச செயலாளர், மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்ற உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.