கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 18, 2025

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு இணையத்தில் எவ்வாறு தமது பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் இணைய பாதுகாப்பு மற்றும் நட்புறவு சேவைகள் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு 2025 மார்ச் 14 ஆம் திகதி பதுளை சிறிசுமண மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 184 பேர் கலந்து கொண்டனர்.