கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 17, 2024
ஹிதவதி சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வு அக்டோபர் 2, 2024 ஆம் திகதி அன்று காக்கப்பல்லியவில் உள்ள திமுது பௌண்டேஷனில் நடைபெற்ற டிஜிட்டல் பயிற்சி மூலம் தொழில்முனைவோரை வலுவூட்டும் புத்தளம் பயிற்சியாளர்களின் (TOT) பயிலரங்கின் போது நடத்தப்பட்டது. இந்த செயலமர்வில் சுமார் 30 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.