கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 19, 2024
ஜூலை 11, 2024 அன்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற DigiGo.lk இணையவழி சந்தைப்படுத்தல் பயிற்சி பட்டறையில், லங்கா டொமைன் ரெஜிஸ்ட்ரியின் உதவி முகாமையாளர் திரு.ருவன் விகமகே, ஹிதாவதி திட்டம் குறித்து விழிப்புணர்வை வழங்கினார் மற்றும் சுமார் 30 சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் இதில் கலந்துகொண்டனர்