கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 29, 2024

14 அக்டோபர் 2024 அன்று, பண்டாரவளை தொழில்நுட்பக் கல்லூரியில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வை ஹிட்டாவதி நடத்தினார். இதில் பண்டாரவளை தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 310 பேர் கலந்துகொண்டனர்.