கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 20, 2025
பாகம் 06 வெளியீடு 01 – 20வது ஜனவரி 2025
கட்டுரை
ஹேக் செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தவிர்ப்பது
இன்று அனைத்து விடயங்களும் கிட்டத்தட்ட டிஜிட்டல் மயமாகிவிட்டதால், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது முன்பை விட முக்கியமானதாக உள்ளது. ஹேக்கர்கள் எப்போதும் முக்கியமான தரவைத் திருட அல்லது தங்கள் சொந்த இலாபத்திற்காக உங்கள் சாதனங்களை சமரசம் செய்ய புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
உண்மைக்கதை
ஒரு உள்ளகப்பயிற்சி பற்றித் தேடுகிறீர்களா?
சுபுன் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாம் வருட மாணவனாக இருக்கிறார். அவர் சிறிது காலமாக பல்வேறு நிறுவனங்களில் உள்ளகப்பயிற்சிகளுக்கு விண்ணப்பித்து வந்தார். ஒரு நாள், ஒன்லைனில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு பிரபலமான வேலைத் தளத்தில் ஒரு சுவாரஸ்யமான விளம்பரத்தைக் கண்டார்.
ஹிதவதி செய்தி அறை
கடந்த கால நிகழ்வுகள் :
தெற்காசிய பிராந்திய உலக வங்கி அமர்வு
ஆன்லைன் (MS Teams வழியாக) (2024-12-10)
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு
பதுளை தாதியர் கல்லூரி (2024-12-17)
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு
பல்கலைக்கழக மானியக் குழுவில் (2025-01-07)
ஆசிரியர் விழிப்புணர்வு அமர்வு
பல்லேபொல மகாபோதி தேசிய பள்ளியில் (2025-01-09)