கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 20, 2024

பாகம் 05 வெளியீடு 12 – 20வது டிசம்பர் 2024

ஹிதவதி மாதாந்த அறிக்கை

கட்டுரை

திரைக்கு அடிமையாகுதல் தீங்கு விளைவிக்குமா?

பலர், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினர், ஒவ்வொரு நாளும் கைத்தொலைபேசியில் விளையாட்டுக்களை விளையாடுவது, தொலைபேசிகளைப் பயன்படுத்துவது அல்லது சமூக ஊடகங்களில் உலாவுவது என பல மணிநேரங்களை திரையில் செலவிடுகிறார்கள். இது வேடிக்கையாக இருந்தாலும், திரையில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கலாம்.

உண்மைக்கதை

 இலத்திரனியல்-வங்கி பொறி

பிரசாத் கடற்படையில் பணிபுரிந்து வந்தார், மேலும் தனது புதிய வங்கிக் கணக்கிற்கு ஒன்லைன் வங்கிச் சேவையை செயல்படுத்த விரும்பினார். வங்கிக்குச் சென்று இந்த விருப்பத்தைப் பற்றி கேட்பதற்கு அவருக்கு விடுமுறை கிடைப்பது கடினமாக இருந்ததால், இதைச் செய்வதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தார்.

அடுத்து நடக்க இருப்பதைப் பார்க்க..

ஹிதவதி செய்தி அறை

கடந்த கால நிகழ்வுகள் :

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

மொனராகலை மாவட்ட செயலகத்தில் (2024-11-27)

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் (2024-11-29)

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் (2024-12-04)

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

நுவரெலியா கூட்டுறவு விடுமுறை பங்களாவில் (2024-12-16)

மாதத்தின் ரீல்

மற்ற வீடியோக்கள்