கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 20, 2024

பாகம் 05 வெளியீடு 11 – 20வது நவம்பர் 2024

ஹிதவதி மாதாந்த அறிக்கை

கட்டுரை

இணைப்பை ஏற்படுத்த முன்பாக இருமுறை சிந்தியுங்கள்

நாம் அனைவரும், பொது வைஃபை இலவசம் என்பதால் அதைப் பயன்படுத்த விரும்புவதோடு, வைஃபை இலவசமாக கிடைக்கக்கூடிய இடங்களில் சிந்திக்காமல் இணைப்பை​ ஏற்படுத்துகின்றோம். இருப்பினும், இலவசமாக கிடைக்கக்கூடிய விடயங்களில் பெரும்பாலும் மறைக்கப்பட்ட உண்மைகள் காணப்படும்.

உண்மைக்கதை

 இரகசிய கட்சிக் கூட்டம்

வரவிருக்கும் தேர்தல் குறித்து கமல் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் அரசியலில் ஆர்வம் அவருக்கு சிறந்த பொழுதுபோக்காகி விட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார்.

அடுத்து நடக்க இருப்பதைப் பார்க்க..

ஹிதவதி செய்தி அறை

கடந்த கால நிகழ்வுகள் :

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

பண்டாரவளை தொழில்நுட்பக் கல்லூரியில் (2024-10-14)

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

பதுளை தாதியர் கல்லூரியில் (2024-10-15)

சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பித்தல்

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் (2024-10-21)

சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பித்தல்

பெண்களுக்கான புனித தோமஸ் உயர்நிலைப் பள்ளியில், மாத்தறை(2024-10-22)

சைபர் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு கல்வி கற்பித்தல்

கடுகஸ்தோட்டை ஸ்ரீ ராகுல் வித்தியாலயத்தில் (2024-10-25)

சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பித்தல்

கடுகஸ்தோட்டை ஸ்ரீ ராகுல் வித்தியாலயத்தில் (2024-10-25)

மாதத்தின் ரீல்

மற்ற வீடியோக்கள்