கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
யூடியூப் ஊழியர்கள் முறைப்பாடு செய்யப்பட்ட வீடியோக்களை நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் மதிப்பாய்வு செய்வார்கள். வீடியோவொன்றை யூடியூபில் பதிவேற்றிய பின்னர் எந்த நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும்,அதன் பின்னர் அதை யூடியூப் ஊழியர்கள் மதிப்பாய்வு செய்வார்கள்.எங்கள் மீளாய்வுக் குழுவால் எந்த மீறல்களும் கண்டறியப்படவில்லை எனில், எந்தவிதமான முறைப்பாடும் அதனை மாற்றாதத்துடன் வீடியோ எங்கள் தளத்தில் தொடர்ந்து இருக்கும்.
- யூடியூபில் உள்நுழைக.
- நீங்கள் முறைப்பாடு செய்ய விரும்பும் வீடியோவுக்கான பிளேயருக்கு கீழே More ஐ கிளிக் செய்க
- ட்ரோப் டவுன் மெனுவில் Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வீடியோவில் உள்ள மீறலுக்கு மிகவும் பொருத்தமான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- கால முத்திரைகள் ( timestamps )அல்லது மீறல் தொடர்பிலான விளக்கங்கள் உட்பட எந்தவொரு மேலதிக விவரங்களையும் மதிப்பாய்வு குழுவுக்கு முடிவெடுக்க உதவுவதற்கு வழங்கவும்.
Source : https://support.google.com/youtube/answer/2802027?hl=en