கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
ஒவ்வொரு அலைவரிசையினதும் அடிப்பகுதியில் அமைந்துள்ள முறைப்பாட்டு ஓட்டத்தை பயன்படுத்தி பயனர்கள், பொருத்தமற்ற பின்னணி படங்கள் அல்லது பொருத்தமற்ற சுயவிவர அவதாரங்களை(avatars) நீங்கள் முறைப்பாடு செய்யலாம்.
-
- யூடியூப்பில் உள்நுழைக.
- நீங்கள் முறைப்பாடு செய்ய விரும்பும் அலைவரிசையின் பக்கத்துக்கு செல்க
- About ஐ கிளிக் செய்க.
- பிளாக் ட்ரோப் டவுன் (flag drop down) ஐ கிளிக் செய்க
- உங்கள் பிரச்சினைக்கு மிகவும் பொருந்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- யூடியூப்பில் உள்நுழைக.
மூலம்: https://support.google.com/youtube/answer/2802027?hl=en&co=GENIE.Platform%3DDesktop&oco=1