கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 14, 2021
- நீங்கள் வாட்ஸ்அப்பில் சென்றவுடன், மேல் வலது மூலையில் காட்டப்படும் மெனு பட்டனைத் கிளிக் செய்து தேடுதலை மேற்கொண்ட கீழ்தோன்றும் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.பின்னர்,
Settings –> Account -> Two-step verification -> Enable ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- இதை செய்த பின்பு, அந்த செயலி உங்களிடம் ஒரு மின்னஞ்சலை வழங்குமாறும் ஆறு இலக்கத்தை அமைக்குமாறும் கோரும்
- அடுத்த திரையில், மின்னஞ்சல் ஊடாக பாஸ்கோடை மீளப்பெறுவதற்கு உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தை உள்ளிடுக (கட்டாயமற்றது). (தகவல்களை மீளப்பெறுவதற்கு மின்னஞ்சலை பயன்படுத்துமாறு பரிந்துரைச் செய்யப்படுகின்றது. இதனால் நீங்கள் உங்கள் கணக்கை மறந்தாலும் உங்கள் கணக்கை விட்டு வெளியேற தேவையில்லை.) பின்னர் “Done” ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்த முறை உங்களது வட்ஸ்அப் கணக்கை புதிய கைத்தொலைபேசியில் கட்டமைக்கும் போது அல்லது உங்கள் கணக்கிற்கு புதிய தொலைபேசி இலக்கமொன்றை இட வேண்டுமாயின், குறித்த மெஸேஜிங் எப் ஆனது குறித்த ஆறு இலக்கங்களைக் கொண்ட இரகசிய குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கும்.
- முக்கியமாக, உங்கள் தொலைபேசி தவறாக வேறு நபரிடம் சென்றாலும் கடவுச்சொல் இல்லாமலே இரண்டு-படி சரிபார்ப்பை இல்லாமல் செய்யலாம் எனினும், இற்றைப்படுத்துவதானது யாரேனும் அணுக முயற்சிக்கும் பொழுது விடயங்கள் வெளிச்செல்லாதவாறு தடுப்பதற்கு உதவி செய்யும்.