கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
வட்ஸ்அப் செயலியைத் திறந்து நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்பை தெரிவுசெய்யவும் .திரையின் மேல் வலதுபுறத்தில் அமைந்துள்ள மூன்று நிலைக்குத்துப் புள்ளிகளைக் கிளிக் செய்யும்போது (அமைப்புகள் மெனு)உருவாகும் கீழ்தோன்றும் பட்டியலில் உள்ள “More” தெரிவினை தட்டவும்.
பின்னர் Block ஐ கிளிக் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை நீங்கள் தடுக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த OK என்பதை தெரிவு செய்யவும்.
வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பதற்கான படிமுறைகள்
மூலம்: தகவல் பாதுகாப்பு பற்றிய கையேடு, இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு – ஒருங்கிணைப்பு மையம்(Handbook on Information Security, Sri Lanka CERT – CC)