கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
- உங்கள் வைபர் தனியுரிமை அமைப்புகளைத் தனிப்பயனாக்கவும்
- நீங்கள் தகவலைப் பார்த்ததை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதை தடுக்கவும்;
நீங்கள் தொடர்பு கொள்ளும் தொடர்பாளரின் திரையில் உங்கள் தொலைபேசியில் தகவலைத் திறந்தவுடன் தகவலைப் பார்த்தமைக்குரிய “seen” நிலை காண்பிக்கப்படும்.
Settings ஐ தெரிவு செய்க → Privacy ஐ தெரிவு செய்க → Send ‘seen’ status ஐ செயலற்றதாக்குக
உங்கள் உள்நுழைவு நிலையை மாற்றவும்
உங்களது சில வைபர் தொடர்புபாளருடன் பேசுவதைத் தவிர்க்க முயற்சிக்கிறீர்கள் ஆனால் அதே நேரத்தில் உங்கள் சில தகவல்களை சரிபார்த்து, உங்களுக்கு முக்கியமானவர்களுடன் பேச விரும்பினால்;
Settings ஐ தெரிவு செய்க → Privacy ஐ தெரிவு செய்க
→ “Share
Online Status” இனை செயலற்றதாக்குக.
மூலம்: Handbook on Information Security, Sri Lanka CERT – CC