கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
உங்கள் கணக்கு செயலிழந்ததும், உங்கள் எந்தவொரு பயனர் தரவையும் மீட்டெடுக்க எந்தவொரு வழியும் இல்லை.உங்களது எந்தவொரு தகவல் வரலாற்றையும் வைபர் சேமிக்கவில்லை என்பதுடன் இழந்த தரவை மீட்டெடுக்க முடியாது.அதே கைத்தொலைபேசி இலக்கத்தை கொண்டு வைபர் இல் மீள் பதிவு செய்வது முந்தைய கணக்கு வரலாற்றை மீட்டெடுக்காது.
உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்வதற்கு முன்பு பாதுகாப்பிற்காக உங்கள் வைபர் அரட்டைகளின் காப்புநகலை உருவாக்கவும்.
மூலம்: Handbook on Information Security, Sri Lanka CERT – CC