கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 4, 2021
ஒருவரது ஆள்மாறாட்ட கணக்கினை அக்கணக்கின் தோற்றுருவத்தில் நேரடியாக முறைபாடு செய்யமுடியும். எவ்வாறு தோற்றுருவத்தின் மூலம் நேரடியாக ஆள்மாறாட்டத்தை முறைபாடு செய்ய முடியும் என்பதற்கான வழிமுறைகளை கண்டறிவோம்.
ஆத்துமீறல்களுக்கான தோற்றுருவங்களை எவ்வாறு முறைபாடு செய்வது?
- நீங்கள் முறைபாடு செய்ய விரும்பும் தோற்றுருவத்தை திறக்கவும்.
- ஓவர்புளோ குறியீட்டைத் தெரிவு செய்க.
- முறைபாட்டைத் தெரிவு செய்த பின்னர் நீங்கள் முறைபாடு செய்ய விரும்பும் பிரச்சனை வகையைத் தெரிவு செய்க.
நீங்கள் “அவர்கள் துஷ்பிரயோகம் அல்லது தீங்கிழைக்கின்றனர்” என்பதனை நீங்கள் தெரிவு செய்தால் நீங்கள் அது தொடர்பில் மேலதிக தகவல் வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். அதற்கப்பால் உங்கள் முறைப்பாட்டை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்காக நீங்கள் முறைபாடு செய்த கணக்கிலிருந்து மேலதிக டுவிட்களை தெரிவ செய்யுமாறு நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
உங்களால் ஆள்மாறாட்ட முறைப்பாடொன்றையும் தாக்கல் செய்ய முடியும்.
ஆள்மாறாட்டத்தை முறைப்பாடு செய்வதற்கு டுவிட்டர் கணக்கொன்றை வைத்திருப்பது கட்டாயமில்லை.
மூலம்: https://help.twitter.com/en/safety-and-security/report-twitter-impersonation#how