கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 5, 2023
இந்த படிவத்தின் மூலம் முறைப்படியான முறைப்பாட்டினை பதிவு செய்வதன் மூலம் பிழையான தகவல்களுடன் கூடிய சுயவிவரங்களை நீங்கள் முறைப்பாடு செய்யலாம்.
குறிப்பு: தவறான சுயவிவரத் தகவலைப் முறைப்பாடு செய்ய மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் (உதா . தவறான கல்வித் தகமைகள் , அனுபவம்).போலி சுயவிவரம், ஹேக் செய்யப்பட்ட கணக்கு அல்லது மோசடி குறித்து நீங்கள் முறைப்பாடு செய்ய , கீழேயுள்ள உரிய இணைப்பைக் கிளிக் செய்யலாம்:
போலி சுயவிவரத்தை முறைப்பாடு செய்தல்
ஹேக் செய்யப்பட்ட கணக்கை முறைப்பாடு செய்தல்
மோசடிகளை முறைப்பாடு செய்தல்
மேற்கூறப்பட்ட படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், அதை லிங்க்ட்இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு மதிப்பாய்வு செய்யும். அதன் பிரதியை உங்களது தகவலுக்காக சேமிப்பது பொருத்தமானது.
தவறாக அல்லது பிழையாக குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது துல்லியமற்ற அல்லது சட்டவிரோதமான உள்ளடக்கத்தை உங்களால் தவறாக சமர்ப்பிக்கப்பட்டது என்று நீங்கள் நம்பினால் அதனை அகற்ற நீங்கள் மறுப்பு அறிவித்தலை சமர்ப்பிக்கலாம்.
முக்கிய குறிப்பு: இந்த படிவத்தை சமர்ப்பிக்கும்போது உங்களால் தெரிவிக்கப்படும் எந்தவொரு கூற்றும் பொய் வாக்கு மூலத்தின் அடிப்படையிலான தண்டனைக்கு உட்பட்டது.