• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
Please note that Hithawathi services will be limited or delayed on Friday, the 17th of April 2026 from 8.30am to 5.00pm. Please kindly bear with us. If you are unable to contact us immediately via phone or instant messaging services, please do send us an email to help@hithawathi.lk or a message via Whatsapp / Viber (+94 77 771 1199) or a message via FB Messenger (https://www.facebook.com/hithawathi). We will get back to you as soon as possible.
We value your feedback

நீங்கள் சைபர்ஸ்பேஸில் தொலைந்துவிட்டீர்களா? 011-421-6062 hhelp@hithawathi.lkஹிதவதி Teens Hub  சைபர் பாதுகாப்புஎது சரிDonate Now

ஹிதாவதி சேவைகள் 2026 ஏப்ரல் 17 ஆம் வியாழன், காலை 8.30 முதல் மாலை 5.00 வரை மட்டுப்படுத்தப்படும் அல்லது தாமதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். தயவுசெய்து எங்களுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தொலைபேசி அல்லது உடனடி செய்தி சேவைகள் மூலம் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால், help@hithawathi.lk க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது Whatsapp / Viber (+94 77 771 1199) வழியாக ஒரு செய்தி அல்லது FB Messenger (https://www.facebook.com/hithawathi). கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
  • English
  • සිංහල
Hithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
    • ஹிதவதி TEENS HUB
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்
    • சைபர் செய்திகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • e – நூலகம்
    • மாதாந்திரம் இதழ்
    • சைபர் பாதுகாப்பு கையேடு
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

அது போலினதா அல்லது உண்மையான வலைத்தளமா/ URL ஆ என்பதனை நீங்களே தீர்மானியுங்கள்

  • Home
  • உதவி மையம்
  • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
  • அது போலினதா அல்லது உண்மையான வலைத்தளமா/ URL ஆ என்பதனை நீங்களே தீர்மானியுங்கள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 24, 2021

போலியான அல்லது மோசடியான வலைத்தளம் என்பதனை தீர்மானிக்கக்கூடிய குறிப்பிடதக்க வழிகள்

  1. URLக்கு கூடுதல் கவனம் செலுத்துதல்
    நீங்கள் ஒரு வலைத்தளத்தை பார்வையிடும் போதும் அல்லது லிங்க் ஒன்றை அழுத்தும் முன்னரும் URLஐ கவனிப்பதுடன் அது உண்மையான வலைத்தளமா? என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.சில ஏமாற்று தளங்களின் URLகள் உண்மையான தளங்களின் தோற்றம், தந்திரமான எழுத்துக்கள், துணை டொமைன்கள், சிறிய URLகள் மற்றும் SSL சான்றிதழ்கள் என்பவற்றின் பயன்பாட்டினால் உண்மையானவை மற்றும் பாதுகாப்பானவை என பாவனை செய்யும்.
  2. இணைப்பு பாதுகாப்பு சுட்டிகளை சரியார்க்கவும்
    நீங்கள் ஒரு வலைத்தளத்தின் பாதுகாப்பை அதனுடன் வரும் நெறிமுறை என்ன என்பதனை சரிபார்ப்பதனூடாக தீர்மானிக்க முடியும். அதன் நெறிமுறை ‘https’ ஆகவிருப்பின், அது URL உடனுள்ள ‘http’ விட மிகவும் பாதுகாப்பானதாகும். நீங்கள் இலத்திரனியல் வணிக (நிகழ்நிலை பரிமாற்றங்கள் நிகழ்கின்ற) வலைத்தளங்களுடன் வியாபாரம் மேற்கொள்ளும் போது, மேலதிக பாதுகாப்பை கவனத்திற் கொள்ளல் மற்றும் முன்னுரிமை வழங்குதல் வேண்டும். அதனால், அங்கு ‘https’ என்பதனை காணவில்லையெனில், உங்களது சுயத் தகவல்கள் அல்லது கடனட்டையின் தகவல்களை தளத்திற்கு ஒருபோதும் வழங்க வேண்டாம்.பாதுகாப்பு சுட்டிகளுக்கிடையில், கீழே காட்டப்படும் Padlock குறிகாட்டி அல்லது EV பெயர் அடையாளக்குறி/ கிரீன் முகவரி தடுப்பு (Green address bar) என்பன இணைப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய பங்கை வகிக்கின்றன.
  3. சான்றிதழ் தகவல்களை பார்வையிடல்
    முகவரி தடுப்பிலுள்ள padlock குறிகாட்டியை () அழுத்துவதன் மூலம் உங்களால் சான்றிதழ் தகவல்களை பார்வையிட முடியும்.சான்றிதழிலுள்ள தகவல்களிலுள்ள விடயம் (Subject in the Details) எனும் டெப்பை அழுத்தும் போது, உங்களால் குறித்த நிறுவனத்தின் வலைத்தளம் எவ்வகையான SSL சான்றிதழைக் (DV, OV or EV) கொண்டுள்ளது என்பதனை உங்களால் அறிந்துக் கொள்ள முடியும்.அதுவொரு DV சான்றிதழாகவிருப்பின தகவல்கள், டொமைன் பெயரை காட்சிப்படுத்தும். இலத்திரனியல் வணிக வலைத்தளமொன்றைக் கொண்டுள்ள நிறுவனமொன்றிற்கு பாதுகாப்பான நிதியியல் அறிமுக ஆவணங்களுக்கு OV அல்லது EV சான்றிதழ் கட்டாயம் காணப்படுதல் வேண்டும். OV மற்றும் EV என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டை கண்டறிவது மிகவும் இலகுவானதாகும். SSL சான்றிதழ்களுடன் கூடிய OV ஆனது அரசு மற்றும் டொமைன் பெயரிற்கு அப்பால் நாட்டின் பெயரையும் காட்டும். EV ஆனது அதற்கு ஒரு படி மேலாக பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் வீதிப் பெயரையும் சுட்டிக்காட்டும்.SSL உடன் கூடிய EV சான்றிதழைக் கொண்ட நிறுவனங்களுக்கான உதாரணங்கள் வருமாறு, உதாரணங்கள் வருமாறு,
  4. நம்பகமான முத்திரைகளை நாடல்
    அதற்கு மேலதிகமாக வலைத்தளத்தின் சட்டப்பூர்வமானத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் இணையத்தில் காணப்படும் நம்பகமான குறிகளை பரிசோதிக்க முடியும்.
    அவ்வாறான நம்பகமான முத்திரைகள் நிறுவனத்தின் வலைத்தளத்திலுள்ள SSL சான்றிதழ் சிறந்தமுறையில் உள்ளதென்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதோடு மல்வெயார் (malware) மற்றும் ஏனைய பாதிப்புகள் குறித்து விழிப்புடன் இருங்கள். அவ்வாறான குறிகள் பொதுவாக முதற்பக்கங்கள் (homepages), நுழைவுப்பக்கங்கள் (login pages) மற்றும் சரிபார்ப்பு பக்கங்களிலும் (checkout pages) தோற்றமளிக்கும்.
  5. கூகில்னது பாதுகாப்பான இணைய உலாவலுக்கான வெளிப்படைத்தன்மை அறிக்கையை (Google Safe Browsing Transparency Report) நாடுதல்
    வலைத்தளம் பாதுகாப்பானதா? என்பதனை தீர்மானிப்பதற்கு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு URL ஐ பிரதி செய்து அதனை கீழ் காட்டப்படடவாறு The Google Safe Browsing Transparency Report என்பதில் paste செய்ய முடியும்
  6. சுருக்கப்பட்ட இணைப்புகளை விரிவாக்கவும். சில நேரங்களில் இடுகைகளில் பொருந்துவதற்காக அவற்றில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கும் என்பதால் அதற்காக இணைப்புகளை சுருக்கும் சேவைகள் உள்ளன. உதாரணமாக டுவீட்ஸ். இருப்பினும், ஒரு இணைய முகவரி (URL ) மிகவும் குறுகியதாக இருக்கும்போது,அதனது உண்மையான இலக்கை உணருவது சற்று சிக்கலானது.எனவே எப்போதும் Check Short URL முதலிய சேவையைப் பயன்படுத்தி சுருக்கப்பட்ட இணைப்புகளை விரிவாக்க உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது
  7. இணையமுகவரி(URL) விசித்திரமான எழுத்துக்களைக் கொண்டிருக்கலாம். சிறப்பு எழுத்துக்கள் கொண்ட URL குறியாக்கத்தைப் பயன்படுத்தி, ஹக்கர்கள் தீம்பொருள் அல்லது ஃபிஷிங் தளங்களின் உண்மையான இலக்குகளை மறைக்க முயற்சி செய்கிறார்கள். உங்களிடம் URL டிகோடிங் கருவி இல்லையென்றால் அத்தகைய இணையமுகவரிகளின் உண்மையான இலக்கை அடையாளம் காண முடியாது. உதாரணமாக, இணைப்பில் % குறியீடுகளைக் கண்டால், அவதானம் .
  8. வேண்டப்படாத மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளின் மூலம் பெறப்பட்ட இணைப்புகளில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பொப்-அப்கள் கொண்டுள்ள பஃபிஷிங் இணைப்புகள் பின்வருவனவற்றை உங்களிடம் கேட்பதன் மூலமாக உங்கள் கவனத்தை ஈர்க்கலாம்‘இந்த உள்நுழைவை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?’‘உடனடி நடவடிக்கை தேவைப்படுகின்றது’ இது தவிர்க்க முடியாதது என்று நீங்கள் நினைத்தாலும் கூட , புத்திசாலித்தனமாக சரிவர வாசிக்காமல் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய ஒருபோதும் அவசரப்படாதீர்கள். வெறுமனே அவர்களை நம்பாதீர்கள், ஏனெனில் அவற்றில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் இருக்கலாம்
  9. இணைப்பு ஸ்கேனர் (link scanner) மூலம் இணைப்பை ஸ்கேன் செய்யுங்கள். ஸ்கேனிங் கருவிகள், கிளிக் செய்வதற்கு முன் சந்தேகத்திற்கிடமான இணைப்பை ஆய்வு செய்ய உதவுகிறது. பாதுகாப்புச் சரிபார்ப்பு சேவைகளில், நோர்டன் சேஃப் வெப் (Norton Safe Web), யூஆர்எல் வொயிட் (URL Void) மற்றும் ஸ்கேன் யூஆர்எல் (Scan URL) ஆகியவை பெரும்பாலும் யூஆர்எல்லின் விபர அறிக்கையை வழங்குகின்றன.
  10. உங்கள் தீம்பொருள் எதிர்ப்பு (Anti-malware) மென்பொருளில் நிகழ்நேர ஸ்கேனிங் (real-time) அல்லது செயற்படும் ஸ்கேனிங் (Active) விருப்பத்தை இயக்கவும். இறுதியாக, உங்கள் தனிப்பட்ட கணனி / கையடக்கத் தொலைபேசியில் வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவி, அதை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது எப்போதும் சிறந்தது. அது தவிர இணையத்தில் உலாவ நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் இரண்டாவது தெரிவாக தீம்பொருள் ஸ்கேனரைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட விடயங்கள் ஒரு போலி அல்லது மோசடி வலைத்தளத்தை அடையாளம் கண்தறிந்து தீர்மானிப்பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

மேற்கோள்: https://www.thesslstore.com/blog/5-ways-to-determine-if-a-website-is-fake-fraudulent-or-a-scam/https://www.lifewire.com/how-to-test-a-suspicious-link-without-clicking-it-2487171

  • Share:
  • சிறப்பு எச்சரிக்கை
  • கோவிட்-19(COVID-19) இணையவெளி(Cyber) அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு
  • இந்த பேரழிவு சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி
  • இணையவெளி குற்றங்களிலிருந்து உங்கள் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது.
  • Covid-19 சைபர் அச்சுறுத்தல்கள்
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஹிதவதீயிடம் அறிக்கையிடுவது எப்படி?
  • IGP க்கு சொல்லுங்கள்
  • குழந்தை ஹாட்லைன்
  • பயனுள்ள தொடர்பு தகவல்
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)
  • இணையவழிப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் 2
  • கடவுச்சொல் பகுதி -01- உறுதியான கடவுச்சொல்லைத் தெரிவுசெய்து அதைப் பாதுகாத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உதவிக்குறிப்புகள்
  • கடவுச்சொல் பகுதி – 02 – இலகு வழியில் கடினமான கடவுச்சொல்லை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது?
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- இலக்கம் 1 – ஆழமான போலி/ டீப்பேக்ஸ்
  • 2020 இல் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்- 02 – 5G
  • சிறப்பு எச்சரிக்கை
  • உள்ளூர் தனிப்பட்ட இலக்கத்தின் வழியாக ஒடீபி(OTP) (ஒரு நேர கடவுச்சொல்) இனைப் பெற்றுக்கொள்ளல்
  • கூகிள் குரோமில் உள்ள மிகக் கடுமையான குறைபாடுகளை கூகிள் சீர்ப்படுத்துகிறது
  • சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
  • இரட்டைத் திறவு முறைமை என்றால் என்ன?
  • ஸ்பாம் எதிர் ஸ்காம்
  • இணையம் நல்லதா அல்லது கெட்டதா?
  • இணைய மோசடிகள்
  • உங்கள் மின்னஞ்சலின் பாதுகாப்பு
  • உங்கள் மின்னஞ்சல் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
  • ஏன் என்னால் மின்னஞ்சலைப் பெறவோ அனுப்பவோ முடியாதுள்ளது ?
  • ஒரு மின்னஞ்சல் மோசடியானதென எவ்வாறு கூறுவது?
  • மோசடிகள் என்றால் என்ன?
  • சமூக பொறியியல்
  • வீடியோ தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வில்லைப்படம் தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • நேரலை உரையாடு செய்தி (live chat message )தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • அலைவரிசை (channel) தொடர்பில் முறைப்பாடு செய்தல்
  • வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவது எப்படி?
  • வட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
  • வட்ஸ்அப் தொடர்புகளை தடுப்பது எப்படி?
  • வட்ஸ்அப்பில் தனியுரிமை அமைப்புகளை எப்படி கட்டமைப்பது?
  • வட்ஸ்அப்பில் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ் அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பு அமைப்புகளை எவ்வாறு கட்டமைப்பது?
  • வாட்ஸ்அப்பில் புகாரளித்தல்
  • வைபரை ஐப் பயன்படுத்தும் போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
  • உங்கள் வைபர் அரட்டைகளை காப்புநகல் எடுப்பது எவ்வாறு ?
  • வைபர் கணக்கை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?
  • வைபரில் புகாரளித்தல்
  • இமோ (Imo)
  • இமோ அரட்டையை எவ்வாறு தடுப்பது?
  • இமோ கணக்கை நீக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை (உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் / உங்களைப் போல் நடிக்கும் ) எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள் ?
  • இன்ஸ்டாகிராமில் பொருத்தமற்று அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடுகை அல்லது சுயவிவரத்தை எவ்வாறு முறைப்பாடுசெய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • லிங்க்ட்இன் இல் மற்றொரு உறுப்பினரின் சுயவிவரத்தில் காணப்படும் பிழையான தகவலை எவ்வாறு முறைப்பாடு செய்வீர்கள்?
  • டுவிட்டரில் ஆள்மாறாட்ட அத்துமீறலை (போலிக்கணக்கு) எவ்வாறு முறைபாடு செய்வது?
  • தனியுரிமையும் பாதுகாப்பும்
  • முறைப்பாடு செய்தல்




          • துஷ்பிரயோகம் புகார்

          • தனியுரிமை மீறல் அறிக்கை
          • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


            • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்


              • ஆள்மாறாட்டத்திற்காக ஒரு கணக்கை எவ்வாறு புகார் செய்கிறீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?
              • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

              • போலி கணக்குகள்








                              • ஹேக் செய்தல் மற்றும் போலி கணக்குகள்


                                • உங்கள் கணக்கை ஹேக் செய்ததாக நினைக்கிறீர்கள் அல்லது யாராவது உங்கள் அனுமதியின்றி அதைப் பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்கள்.

                                • உங்களை அல்லது வேறொருவரை போல பிரதிபலிக்கும் ஒரு கணக்கு அல்லது பக்கத்தை பற்றி எவ்வாறு புகார் செய்கின்றீர்கள்?

                                • முகப்புத்தகம்
                                • யூ டியூப் (YouTube)
                                • வாட்ஸ்ஆப் (Whatsapp)
                                • இன்ஸ்டாக்ராம் (Instagram)
                                • இமோ (Imo)
                                • டிக்டோக்
                                • மெசஞ்சர் (Messenger)
                                • வைபர் (Viber)
                                • X (ட்விட்டர் Twitter)
                                • ஸ்கைப் (Skype)

                                  • பரம்பரை மோசடிகள்
                                  • மோசடி தள்ளுபடி
                                  • நைஜீரியன் மோசடிகள்
                                  • எதிர்பாராத பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்
                                  • பயண பரிசு மோசடிகள்
                                  • விளம்பர மோசடிகள்
                                  • அதிக பணம் செலுத்தும் மோசடிகள்
                                  • உடல்நலம் மற்றும் மருத்துவ பொருட்கள்
                                  • தவறான பில்லிங்
                                  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்
                                  • மனநோய் & தெளிவான
                                  • மொபைல் பிரீமியம் சேவைகள்
                                  • முதலீட்டு மோசடி
                                  • பந்தயம் மற்றும் விளையாட்டு முதலீட்டு மோசடிகள்
                                  • வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள்
                                  • பிரமிட் திட்டங்கள்
                                  • அடையாள திருட்டு
                                  • ஃபிஷிங் (Phishing)
                                  • ஹேக்கிங் (Hacking)
                                  • தொலைநிலை அணுகல் மோசடிகள்
                                  • Malware மற்றும் Ransomware
                                  • உயிருக்கு அச்சுறுத்தல், கைது அல்லது பிற

                                  ஹிதவதீ

                                  Foundation.LK மூலம்
                                  ஒரு அதிகாரமளிக்கும் திட்டம்

                                         Instagram 

                                  பயனுள்ள இணைப்புகள்

                                  இலங்கை காவல்துறை
                                  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
                                  பொலிஸ் குழந்தை மற்றும் பெண்கள் பணியகம்
                                  குழந்தை ஹெல்ப்லைன் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)
                                  பெண்கள் ஹெல்ப்லைன் – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம்
                                  சிறப்பு மனநல ஹாட்லைன்
                                  TechCERT

                                  எங்களை தொடர்பு கொள்ளவும்

                                  தொலைபேசி: 011-421-6062
                                  மின்னஞ்சல்: help@hithawathi.lk
                                  வாட்ஸ்அப் மற்றும் வைபர்:  +94 77 771 1199
                                  வேலை நேரம்:

                                  வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
                                  சனிக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
                                  பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

                                  (சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

                                  பதிப்புரிமை © 2026 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

                                  Terms and Conditions | Privacy Policy

                                  நன்கொடைகளுக்கு

                                  கூட்டாளராக வேண்டுமா?
                                  எங்களை அழைக்கவும் 011-421-6062