கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 20, 2025

பாகம் 06 வெளியீடு 03 – 20வது மார்ச் 2025

ஹிதவதி மாதாந்த அறிக்கை

கட்டுரை

உங்கள் கையடக்கத்தொலைபேசிச் செயலிகள் உங்களை உளவு பார்க்கின்றனவா?

நண்பர்களுடன் அரட்டை செய்வதிலிருந்து நிதிகளை முகாமை செய்வது வரை கையடக்கத் தொலைபேசிச் செயலிகள் நம் அன்றாட வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறன. பல செயலிகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் தகவல்களை வெளிப்படுத்தக்கூடியவை. உங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு பாதுகாப்பு அபாயங்களைப் புரிந்துகொள்வதும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகும்.

உண்மைக்கதை

பழையது எல்லாம் பொன்னானது அல்ல

தீப்தி ஒரு நாள் மாலைப்பொழுதில் தனது முகப்புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நவநாகரீகமான புதிய ஆடைகள் பற்றிய விளம்பரம் ஒன்றினைப் பார்த்தாள். அந்த ஆடைகளின் ஸ்டைல்கள் சரியாக இருந்ததுடன், விலைகளும் அதனைக் கடந்து செல்ல முடியாத அளவுக்குச் சிறப்பாக இருந்தது.

அடுத்து நடக்க இருப்பதைப் பார்க்க..

கடந்த கால நிகழ்வுகள் :

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

மாஸ் லீனியா அக்வா பிரைவேட் லிமிடெட், ஹன்வெல்லவில் (2025-03-05)
Awareness on Cyber Safety - MAS Linea Aqua (Pvt) Ltd, Hanwella (1)

சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பித்

பதுளை சிறிசுமன மகா வித்தியாலயத்தில் (2025-03-10)
IMG-20250310-WA0024

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

மல்வானாவில் உள்ள பிராண்டிக்ஸ் அப்பரல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் (2025-03-10)
Awareness on Cyber Safety - Brandix, Biyagama (1)

பெண்கள் உயர்கல்வி பயில ஊக்குவித்தல்

பல்கலைக்கழக மானியக் குழுவில் (2025-03-11)
IMG_3285

சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பித்தல்

பதுளை தம்மானந்தா மகா வித்தியாலயத்தில் (2025-03-14)
Cyber Safety awareness for students – At Dhammananda Maha Vidiyalaya, Badulla - 14 March 25 (1)