கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 20, 2025
பாகம் 06 வெளியீடு 02 – 20வது பிப்ரவரி 2025
கட்டுரை
புதுப்பிப்புகளின் சக்தி (Power of Updates)
இன்றைய டிஜிட்டல் உலகில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, உங்கள் சாதனங்களையும் மென்பொருளையும் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
உண்மைக்கதை
மோசடியான முறையில் கொள்வனவு செய்யும் ஒருவரைக் (Sneaky Buyer) கையாள்வது
சஹான் தான் பயன்படுத்திய சில பொருட்களை நல்ல நிலையில் முகப்புத்தகத்தில் உள்ள சந்தைப்பகுதியில் (marketplace) விற்க விரும்பினார், அதனால் அவற்றைப் பற்றி அதில் பதிவிட்டார். கொள்வனவாளர் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டதை அடுத்து, பொருட்களுக்குரிய பணம் தனது கணக்கில் வைப்புச் செய்யப்பட்டவுடன், பொருட்களை விநியோகிப்பதாக சஹான் அவரிடம் கூறினார்.
கடந்த கால நிகழ்வுகள் :
சைபர் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்குக் கல்வி கற்பித்தல்
கம்பஹா ரத்னாவளி பெண்கள் பள்ளியில் (2025-01-20)

சைபர் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்குக் கல்வி கற்பித்தல்
கம்பஹா ரத்னாவளி பெண்கள் பள்ளியில் (2025-01-23)

மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்து கல்வி கற்பித்தல்
ஹோமகமவில் உள்ள NSBM பசுமைப் பல்கலைக்கழகத்தில் (2025-01-21)
பதுளை தேசிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆணையத்தில்
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு (2025-01-27)

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு
அதுருகிரிய மகாமாத்யா கல்லூரியில் (2025-01-29)

‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ மூலம் மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்து கல்வி கற்பித்தல்
மாத்தளை கொப்பேவெஹெர ஜூனியர் கல்லூரியில் (2025-02-14)
