கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 24, 2024
ஹிதவதி திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.சுபுன்ன பத்திரன, சுதந்திர தொலைக்காட்சி சேவையின் ITN Digital with LK Domain Registry நிகழ்ச்சியின் ஊடாக இந்த நாட்களில் சர்வசாதாரணமாக நடக்கும் இணைய மோசடிகள் குறித்து தெரிவித்தார்