கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
- நீங்கள் “Settings” என்பதைக் கிளிக் செய்தவுடன் “Calls and Messages” என்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் அங்கு “Email message history” இனை காண்பீர்கள்.
- பொத்தானைத் தட்டி, உங்கள் தகவல் வரலாற்றை மின்னஞ்சல் செய்வதற்கான செயலியை தெரிவு செய்க. அடுத்து, நீங்கள் “Email” ஐத் தெரிவு செய்து, உங்கள் தகவல்வரலாறு காப்புநகல் எடுக்கப்பட விருப்பமான மின்னஞ்சல் முகவரியைத் தெரிவு செய்ய வேண்டும்.
- இப்போது அடுத்த விடயம் உங்கள் மின்னஞ்சல் கணக்கை அமைப்தாகும்.உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் மின்னஞ்சலில் உள்நுழைந்து “next” என்பதைக் கிளிக் செய்க.நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் ஒன்லைனில் இல்லாமல் இது இயங்காது.உங்கள் மின்னஞ்சலை அமைத்த பிறகு, “Done” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்த திரையில் உங்கள் தகவல் வரலாற்று காப்புநகலை பெற விரும்பும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, செயலியின் மேல் வலது மூலையில் அமைந்திருக்ககூடிய அம்புக்குறி பொத்தானை அழுத்தவும்.
உங்கள் வைபர் அரட்டைகளின் காப்புநகலை உருவாக்குவதற்குரிய படிமுறைகள்
Source: Handbook on Information Security, Sri Lanka CERT – CC