கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
- நீங்கள் வட்ஸ்அப்பிற்குச் சென்றதும், மேல் வலது மூலையில் காட்டப்படும் மெனு பொத்தானைத் தட்டவும்.
- பின்னர் படத்தில் உள்ளவாறு செல்லவும்
settings → Account→ Privacy - பின்னர் நீங்கள்,கடைசியாகப் பார்த்தது, சுயவிவரப் புகைப்படம் தொடர்பிலானது (தனிப்பட்ட தகவல்) மற்றும் நிலைமை ஆகியவற்றிற்கு விருப்பங்களை தனித்தனியாக அமைக்கலாம்.
- Everyone (சகலரும்)
நீங்கள் கடைசியாக பார்த்த நேரம் , சுயவிவர புகைப்படம் மற்றும் / அல்லது நிலை சகல வட்ஸ்அப் பயனர்களுக்கும் பார்க்க முடியுமாக இருக்கும்.
- My Contacts(எனது தொடர்புகள்)
கடைசியாக நீங்கள் பார்த்த நேரம் , சுயவிவர புகைப்படம் மற்றும் / அல்லது நிலை உங்கள் முகவரி புத்தகத்திலுள்ள தொடர்புகளுக்கு மட்டுமே பார்க்க முடியுமாக இருக்கும்.
- Nobody(ஒருவருமில்லை)
நீங்கள் கடைசியாக பார்த்த நேரம், சுயவிவர புகைப்படம் மற்றும் / அல்லது நிலை எவராலும் பார்க்க முடியாது
மூலம்: தகவல் பாதுகாப்பு பற்றிய கையேடு, இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு – ஒருங்கிணைப்பு மையம்(Handbook on Information Security, Sri Lanka CERT – CC)