கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 6, 2024
சைபர் பாதுகாப்பு புத்தகத்தைப் படித்து கீழே உள்ள கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவும்.
- உங்கள் தொலைபேசியை விற்பதற்கு முன், அதன் தரவுகளைப் பாதுகாப்பதற்காக மேற் கொள்ள வேண்டிய சரியான நடவடிக்கையைத் தெரிவு செய்யவும்.
- தொலைபேசியின் கடவுச்சொல்லை மாற்றுதல்.
- எல்லா தரவுகளையும் அழித்து விடுவதற்கு Factory reset செய்தல்
- வால்பேப்பரை மாற்றுதல்
- சிம் அட்டையினை அகற்றுதல்
- இணையத்தின் ஊடாக யாராவது உங்களை திட்டினால், நீங்கள் அதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டுமா?
- ஆம்
- இல்லை
- கீழ்வருவனவற்றில் ஹிதாவதி அமைப்பால் நிறைவேற்றப்படாதது எது?
- பெண் பிள்ளைகளுக்கு மட்டும் உதவியளித்தல்
- ஆலோசனை சேவைகளை வழங்குதல்
- சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுதல்
- அழைப்புச் சேவையொன்றை நடத்திச் செல்லல்
- இரட்டைக் காரணி அங்கீகாரம் (Two-factor Authentication / 2FA) என்றால் என்ன?
- ஒரு தீங்கு மென்பொருள்
- ஒரு குறுஞ் செய்தி
- ஃபிஷிங்கிற்காக அனுப்பப்படும் செய்தியொன்று
- கடவுச்சொல்லுக்கு மேலதிகமாக தனித்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு முறையாகும்
- உங்கள் புகைப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டிருந்தால் அதற்கு எதிராக எடுக்கக் கூடிய சிறந்த நடவடிக்கை என்ன?
- கருத்து (கமென்ட்) தெரிவிப்பதன் ஊடாக திட்டுதல்
- மெசேஜ் செய்து அதை நீக்கச் சொல்லுவது
- புகாரளித்த பின்னர் ஹிதாவதி அமைப்புக்கு தெரியபடுத்துதல்
- நிரந்தரமாக சமூக வலையமைப்புக்களின் பாவனையைத் தவிர்த்தல்
- வலுவான இரகசிய குறியீடு என்பது?
- உங்களது தொலைபேசி இலக்கம்
- உங்கள் பிறந்த தினம்
- வாக்கியத்தில் முதலெழுத்துக்கள் மற்றும் எண்களின்
கலவை - பெயருக்கு முன்னால் 123 என குறிப்பிடல்
- நிகழ்நிலையில் சிறுவர் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கின்ற அபாயம் அல்லாதது
- சைபர்புல்லிங்
- இணையத்திற்கு அடிமையாதல்
- சைபர் குற்றங்களுக்கு உட்படுதல்
- இணையத்தினூடான கற்றல்
- இணைய உலாவல் தொடர்பான தவறான கூற்று
- குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற போலிக் கணக்கொன்றின்
பின்னணியில் உள்ள நபரை கண்டுபிடிக்க முடியாது - நாம் அறிந்தயாத பல விடயங்களை இணையத்தினூடாக கற்க
முடியும். - சிலர் இணையத்தை தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றி
துஷ்பிரயோகம் செய்கின்றனர். - இணையவெளியில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்
என்பதனை ஹித்தவத்தி உங்களுக்கு அறியப்படுத்துகிறது.
- குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற போலிக் கணக்கொன்றின்
- இணையம்/ சமூக ஊடகம் அடிமையானதல் பற்றிய தவறான கூற்றைத் தெரிவுசெய்யவு
- குக்கிஸ் மூலம் வியாபாரிகள் இணையத்தில் நீங்கள் பார்வையிடும் இணையத்தளங்களையும் விருப்பங்களையும் வணிகர்கள் இனங்காண்கின்றனர்.
- சமூக ஊடகம்/ இணையம் உங்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நன்மைகளை செய்ய ஊக்கமளிக்கின்றன.
- கடந்த காலத்தில் நீங்கள் தேடிய விடயத்துடன் தொடர்புடைய கவர்ச்சிகரமான விளம்பரங்கள்/ முன்மொழிவுகள் இன்னும் தோன்றலாம்.
- சமூக வலைப்பின்னலானது எமது மனத்தின் செயற்பாடுகளை
அவதானித்து கவனம் செலுத்த முயற்சிக்கின்றன.
- இணைப்புகளை லிங்க்ஸ் அழுத்தும் போது அல்லது இணைப்பினை பதிவிறக்கம் செய்யும் போது நீங்கள் ஏன் கவனமாக இருக்க வேண்டும்
- அவை உங்கள் கணினியை பாதிக்கின்ற வைரஸ்களைக்
கொண்டிருக்கலாம். - அவை பொருத்தமற்ற விடயங்களை உள்ளடக்கியிருக்கலாம்.
- இதன் மூலம் உங்கள் கணனியின் தகவல்களைத் திருடுவதற்கும்
வாய்ப்புள்ளது. - மேற்குறிப்பிட்ட அனைத்தும்
- அவை உங்கள் கணினியை பாதிக்கின்ற வைரஸ்களைக்
பதில்கள்
(1-b, 2-b, 3-a, 4-d, 5-c, 6-c, 7-d, 8-a, 9-b, 10-d)